நாளைய பெண்கள் சுயமாக வாழ... மின்னூல் |
![]() |
Literatur - புத்தகங்கள் | |||
Written by சந்திரவதனா | |||
Thursday, 17 March 2016 22:12 | |||
![]() சின்ன வயதில் சிந்தனைகள் எனக்குள்ளே விரிந்தாலும் பெண் என்ற ஒரே காரணத்தால் வாய் மூடி மௌனியாகவே இருந்தேன். காலப்போக்கில், பெண் என்பவள் ஆண் என்பவனை விட எதிலுமே குறைந்தவளல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். பல பெண்கள் சிறுகயிற்றில் கட்டப்பட்ட யானை போல தம் பலம் உணராது வாழ்வதையும், அடுத்தடுத்த சந்ததிக்கு அடிமைத்தனத்தைக் காவிச் செல்வதையும் கண்டு வெகுண்டேன். அதன் விளைவாக 1999 இலிருந்து 2005 வரையான காலப்பகுதியில் நான் எழுதியவைகளில் இருந்து - சிலவற்றைத் தேர்ந்தெடுத்து “நாளைய பெண்கள் சுயமாக வாழ“ என்றொரு மின்னூலை Android(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில், புது கிண்டில் கருவிகளில், குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில், இணையத்தில், இன்னும் பிற வடிவங்களில் படிக்க ஏதுவாக Epup, Mobi, Pdf A4, Pdf 6 Inch. Html ஆகிய வடிவங்களில் உருவாக்கியுள்ளேன். Free Tamil Ebooks (http://freetamilebooks.com/ebooks/nalayapenkalsuyamavala/) இன்று எனது அந்தமின்னூலை வெளியிட்டுள்ளது. மின்னூலை Epup, Mobi, Pdf A4, Pdf 6 Inch. Html ஆகிய வடிவங்களில் பதிவிறக்க http://freetamilebooks.com/ebooks/nalayapenkalsuyamavala/ Epup - https://archive.org/download/1457609627/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-1457345098.epub Mobi - https://archive.org/download/1457609627/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-1457609627.mobi இணையத்தில் படிக்க – http://21centurypennkal.pressbooks.com/ pdf 6 Inch– https://archive.org/details/1457609627 pdf A4 – https://archive.org/stream/1457609627/Pennkal%20%20A4%20Pdf%20-%20%20ila%20sundaram%2010#page/n0/mode/2up சந்திரவதனா 16.03.2016
|
|||
Last Updated on Friday, 14 October 2016 07:44 |