பருவம் - என்றால் என்ன? Print
Literatur - கவிதைகள்
Written by anonmy   
Tuesday, 11 August 2009 04:28
பருவம் என்றால்
ஆணுக்குச் சிறகுகளும்
பெண்ணுக்கு விலங்குகளும்
உருவாகும் காலம்.