என் இதய வெளிகளில் Print
Literatur - கவிதைகள்
Written by ஒரு மனசு   
Friday, 17 July 2009 09:05
என் இதய வெளிகளில்
நீ பதித்த ஞாபகச் சுவடுகளை
இயலுமானால் அழித்து விடு
முடியாவிடின்
சுவர்களைத் தாண்டி உன்
சுவாசங்களை உலவ விடு.