நித்திரைகள் நித்தியமானால் Print
Literatur - கவிதைகள்
Written by ஒரு மனசு   
Friday, 17 July 2009 08:56
நித்திரைகள் நித்தியமானால்
இனி நித்தம் உனை நினைத்து
பித்துப் பிடித்தல் இருக்காது
என நினைக்கையில்
மனசு நித்திரை கேட்கிறது.