தமிழ் மூலம் ஜெர்மன் - Deutsch lernen in Tamil

ஒரு மொழியைத் தெரிந்து கொள்வதின் அவசியத்தை ஜெர்மனிக்கு வந்த பொழுது நான் நன்கு உணரந்தேன். அன்று அகராதிக்குள் நுழைந்து சொற்களைத் தேடித் தேடி அலுத்துப் போய் சலித்திருக்கிறேன். இன்று அகராதியை எடுத்து, புரட்ட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. இணையத்தளங்களில் அதற்கான வசதிகள் வந்து விட்டன. இன்றுள்ள நிலையில் மொழிபெயர்ப்புகளை இணையத்தில் இலகுவாகச் செய்து கொள்ள முடியும். ஆனாலும் ஒரு மொழியை அறிந்து கொள்ள, அதன் அடிப்படையைத் தெரிந்து கொள்வது மிகமிக அவசியமானது. ஆகவேதான் இந்த எனது முயற்சி. இதைத் தயாரிப்பதற்காக நிறைய நேரங்களைச் செலவழிக்கிறேன். ஆனாலும் இது பலருக்கும் பயன்படும் என்பதில் எனக்கு நிறைந்த மகிழ்ச்சியே!

 1. Deutsch lernen in Tamil - Verb - (Präsens - Singular) - நிகழ்காலம் - ஒருமை Part 1more
 2. Deutsch lernen in Tamil - Verb - (Präsens - Plural - நிகழ்காலம் - பன்மை) Part 2  - more
 3. Deutsch lernen in Tamil - Verb - (Vergangenheit - Präteritum - 1) சாதராரண இறந்த காலம் Part 3 - more
 4. Deutsch lernen in Tamil - verb - (Vergangenheit - Präteritum - 2) சாதராரண இறந்த காலம் Part 4  - more
 5. Deutsch lernen in Tamil - Verb - (Vergangenheit - Präteritum - 3) சாதராரண இறந்த காலம் Part 5  - more
 6. Deutsch lernen in Tamil - Verb - (Vergangenheit - Präteritum - 4) சாதராரண இறந்த காலம் Part 6  - more
 7. Deutsch lernen in Tamil - Verb - (Vergangenheit - Präteritum - 5) சாதராரண இறந்த காலம் Part 7  - more
 8. Deutsch lernen in Tamil - Verb - (Vergangenheit - Perfekt- 1) முற்றுப்பெற்ற இறந்தகாலம் Part 8 - more
 9. Deutsch lernen in Tamil - Verb - (Vergangenheit - Perfekt- 2) முற்றுப்பெற்ற இறந்தகாலம் Part 9  - more
 10. Deutsch lernen in Tamil - Verb - (Vergangenheit - Perfekt- 3) முற்றுப்பெற்ற இறந்தகாலம் Part 10 - more
 11. Deutsch lernen in Tamil - Artikel & Genus - (der die das) - சுட்டிடைச்சொற்களும் பாலும் Part 11 - more
 12. Deutsch lernen in Tamil - Artikel & Genus - (der die das) - சுட்டிடைச்சொற்களும் பாலும் Part 12  -  more
 13. Deutsch lernen in Tami - Artikel & Genus - (der die das) - சுட்டிடைச்சொற்களும் பாலும் Part 13 - more
 14. Deutsch lernen in Tamil - Artikel & Genus - (der die das) - சுட்டிடைச்சொற்களும் பாலும் Part 14  - more
 15. Deutsch lernen in Tamil - Artikel & Genus - (der die das) - சுட்டிடைச்சொற்களும் பாலும்  Part 15  - more
 16. Deutsch lernen in Tamil - Artikel & Genus - (der die das) - சுட்டிடைச்சொற்களும் பாலும் Part 16  - more
 17. Deutsch lernen in Tamil - Artikel & Genus - (der die das) - சுட்டிடைச்சொற்களும் பாலும் Part 17 - more
 18. Deutsch lernen in Tamil - Artikel & Genus - (der die das) Zusammengesetzte Nomen - கூட்டுப் பெயர்ச்சொற்கள் - Part 18  - more
 19. Deutsch lernen in Tamil - Artikel & Genus - (der die das) kein Artikel - Nullartikel - சுட்டிடைச்சொற்கள் இல்லாத சொற்கள் - Part 19  - more
 20. Deutsch lernen in Tamil - Artikel & Genus - (der die das) kein Artikel - Nullartikel - சுட்டிடைச்சொற்கள் பாவிக்கப்படாத சந்தர்ப்பங்கள் - Part 20  - more

 

 

- சந்திரவதனா

Related Articles

செய்திகள்

Comments

Links

Example Pages and Menu Links