Suchen
- 1. நானொரு நாலுமணிப்பூ வளர்ப்பவனல்ல
- (கவிதை/Poem/Gedicht)
- மெல்ல மெல்ல விரியும் பூவிதழுக்கு மெல்ல மெல்ல சுருங்கும் நரம்புகள் தெரியாது. செவ்வரத்தைக்கும் கொடிமல்லிகைக்கும் நேரகாலந்தெரியாது இதழ் விரிக்கும் துடியடிப்பு உண்டு. நாலுமணிப்பூவுக்கு சூரியன் மேற்கில் ...
- Erstellt am 25. November 2016
- 2. மரணத்திற்காகக் காத்திருந்த...
- (கவிதை/Poem/Gedicht)
- மரணத்திற்காக காத்திருந்த பொழுது, மீள வாழுவதற்கான நம்பிக்கையை நான் பேசினேன். நரம்புகள் செயலிழந்து, தமனிகள் அடைக்கும் இறுதி, அவள் பிரகடனமேதுமின்றி பயணத்திலிருந்தாள். மெல்ல வெளியேறி இறுதிச்செய்திக்காக ...
- Erstellt am 27. Oktober 2016
- 3. ஏழாவது சொர்க்கம் - 10 (நாவல்)
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... பசும் புல் படர்ந்திருக்கலாம். புல்லுக்கு அடியில் மேலும் கூரான கற்கள் நெரிபடலாம். ஆனால் வெளியில் இருப்பவனுக்கு உலகம் விசாலமானது. எங்கும் திசைகள் அற்று அது பரந்து விரிந்திருக்கிறது. - ஜெயரூபன் (மைக்கேல்) ...
- Erstellt am 26. September 2016
- 4. ஏழாவது சொர்க்கம் - 9 (நாவல்)
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... ஒரு பொலிஸ்காரில் ஏற்றினார்கள். - ஜெயரூபன் (மைக்கேல்) - (தொடர்ச்சி) Quelle - பதிவுகள் - ஏப்ரல் 2002, இதழ் 28 Post a Comment - ஏழாவது சொர்க்கம் ஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்) ஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்) ...
- Erstellt am 26. September 2016
- 5. ஏழாவது சொர்க்கம் - 8 (நாவல்)
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... வெளிவாசல் வரை வந்து திரும்பவும் ஒருமுறை தனது குடும்பக் கஸ்ட்டங்களை சொல்லத் தொடங்கினார். - ஜெயரூபன் (மைக்கேல்) - (தொடர்ச்சி) Quelle - பதிவுகள் - ஏப்ரல் 2002, இதழ் 28 Post a Comment - ஏழாவது சொர்க்கம் ...
- Erstellt am 26. September 2016
- 6. ஏழாவது சொர்க்கம் - 7 (நாவல்)
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... பொறுப்புடன் சம்மதித்த ஐ¢ஸில் ரெலிபோனை வைத்ததும் ராஐ¡வின் இருப்பிடத்திற்கு இனிமேல் போகக்கூடாதென்று முடிவெடுத்துக் கொண்டாள். - ஜெயரூபன் (மைக்கேல்) - (தொடர்ச்சி) Quelle - பதிவுகள் - பெப்ருவரி 2002, ...
- Erstellt am 26. September 2016
- 7. ஏழாவது சொர்க்கம் - 6 (நாவல்)
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... ஏன்று புலிவாலைப் பிடித்தவன் நிலையில் இருந்த ராஐ¡வுக்கு திரும்பத் திரும்பத் து¡ள் அடித்து ஏறும் போதையே நிம்மதியைத் தந்து கொண்டிருந்தது. - ஜெயரூபன் (மைக்கேல்) - (தொடர்ச்சி) Quelle - பதிவுகள் - ஜனவரி ...
- Erstellt am 26. September 2016
- 8. ஏழாவது சொர்க்கம் - 5 (நாவல்)
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... ஆறாவதுநாள், மாமனுக்கு பெண்குழந்தை பிறந்தது. ஒன்றுமில்லாத ண்டிக்கு அந்த சந்தோசச் செய்தியை அவர்கள் தெரிவிக்கவில்லை. - ஜெயரூபன் (மைக்கேல்) - (தொடர்ச்சி) Quelle - பதிவுகள் - டிசம்பர் 2001, இதழ் 24 Post ...
- Erstellt am 26. September 2016
- 9. ஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்)
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... கொண்டுபோய் ஆனந்தன்ரை று¡மிலை வை." பெரியமாமன் அத்துடன் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான். - ஜெயரூபன் (மைக்கேல்) - (தொடர்ச்சி) Quelle - பதிவுகள் - நவம்பர் 2001, இதழ் 23 Post a Comment - ஏழாவது ...
- Erstellt am 26. September 2016
- 10. ஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்)
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... தட்டியது. நித்திரையும் மெல்லமெல்ல அவனை ஆக்கிரமித்துக் கொண்டது. - ஜெயரூபன் (மைக்கேல்) - (தொடர்ச்சி) Quelle - பதிவுகள் - அக்டோபர் 2001, இதழ் 22 Post a Comment - ஏழாவது சொர்க்கம் ஏழாவது சொர்க்கம் ...
- Erstellt am 26. September 2016
- 11. ஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்)
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... முகம் கறுத்துக் கனத்துப் போய்க் கிடந்தது. அவன் வழமைபோல சிகரெட்டுக்காக நண்பர்களைத் தேடத்தொடங்கினான். - ஜெயரூபன் (மைக்கேல்) - (தொடர்ச்சி) Quelle - பதிவுகள் - செப்டெம்பர் 2001, இதழ் 21 Post a Comment ...
- Erstellt am 23. September 2016
- 12. ஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்)
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... ஒரு வெளவால் போல. - ஜெயரூபன் (மைக்கேல்) - (தொடர்ச்சி) Quelle - பதிவுகள் - ஆகஸ்ட் 2001, இதழ்-20 Post a Comment - ஏழாவது சொர்க்கம் ஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்) ஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்) ஏழாவது ...
- Erstellt am 20. September 2016
- 13. சம்பூர்ண வியாகரணம்: (அதுவும் ஏழுகடல் தாண்டி) அசாத்தியம்
- (கட்டுரை/Article/Artikel)
- எனது முன்னைய அபிப்பிராயம் தொடர்பாக ஜெயமோகன் எழுதியுள்ள கடிதம் முதல் வாசிப்பிற்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் விடயம் வாஸ்தவமானது. ஈழத்து விமர்சனத்துறை இன்னும் விரிவடையவில்லை. பேரா. கைலாசபதி கோட்பாட்டுச் சட்டகத்திற்குள் ...
- Erstellt am 19. September 2016
- 14. தொப்பூழ்க்கொடியின் ஞாபகமே இல்லாத விமர்சனம்!
- (கட்டுரை/Article/Artikel)
- ... சிறுகதைகள் விமர்சக கருத்துருவங்களை ஏற்படுத்தக் கூடிய படைப்பாளிகளேயாகும். இவர்களை கருத்தில் எடுக்காமல் ஈழச்சிறுகதைகள் பற்றி விமர்சிக்க முடியாது என்பதே எனது திண்ணம். - ஜெயரூபன் (மைக்கேல்) - ஜீவன்.கந்தையா ...
- Erstellt am 19. September 2016
- 15. ஜடாயு
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- சூரியன் இறங்கி வெக்கையை விதைத்துக் கொண்டிருக்கும் எமது எல்லாக் கடலோரக் கிராமங்களையும் போல இதுவும், தட்டி விழுத்தவும், தூக்கி அணைக்கவும், இதயம் சுமக்கும் மனிதர்கள் வாழும் சின்னக்கிராமம். கிழக்குத் தொடுவானம் ...
- Erstellt am 11. September 2016
- 16. நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து..
- (கட்டுரை/Article/Artikel)
- ... பதில் பார்ப்பனியம் என்ற பார்த்தீனியச்செடிக்கு பாய்கிறதே என்றுதான் நான் கவலைப்படுகிறேன். *** - ஜெயரூபன் (மைக்கேல்) ஜீவன்.கந்தையா Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein! Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein! Quelle - Thinnai 07.10.2002 ...
- Erstellt am 05. September 2016
- 17. ஓநாய்க்கூட்டம்
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... வாலில்லாத ஓநாய், தனக்குப் போட்டியாக வந்த கழுகுகளைக் கலைத்துக் கொண்டிருந்தது. பறப்பது போல போக்குக் காட்டுவதும் திரும்ப வந்து சூழ்ந்து கொள்வதுமாக கழுகுகள் அந்த ஓநாயை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. - ஜெயரூபன் ...
- Erstellt am 04. September 2016
- 18. அகதி மண்
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... எந்தச் சுண்ணாம்புக் காழவாயும் கிழவரைக் காயப்படுத்த முடியாத நிலைக்கு அவர் உறைந்து போய் விட்டார் என எண்ணிக் கொண்டு வீதிக்கு வந்த சேகருக்கு சூரிய ஒளிபட்டு கண்கள் கூசியது. - ஜெயரூபன் (மைக்கேல்) சுப்பையா ...
- Erstellt am 04. September 2016
- 19. மகாத்மாவின் பொம்மைகள்
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- பாபுஐியை, அவரின் மனதுக்கினிய பல நண்பர்களை இழந்தாயிற்று. சபர்மதி, வார்தா, யமுனைக்கரை, ராஐாஐிவீடு எல்லாம் போய் நாளாகி விட்டன. பாபுஐியின் சில நண்பர்களும் வரத்துப் பறவைகளாக வந்து போகின்றனர். மனத்தில் ஒன்றிய ...
- Erstellt am 02. September 2016
- 20. உயிர் விளையாட்டு
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- அவனும் அவளும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள். முதியவர்களுக்கான பூங்காவுக்குள் வழிதவறி நுழைந்தவர்கள் போல வரவேற்பறையில் டாக்டரின் அழைப்புக்காக அவன் காத்திருக்க, ‘உங்களுக்கு ஒண்டுமே இருக்காது இந்த சிகரெட் ...
- Erstellt am 02. September 2016
- 21. வழித்துணைவன்
- (சிறுகதை/Short story/Kurzgeschichte)
- ... என்னைப் பின் தொடர்ந்த உருவம் ஆராய்ந்து கொண்டிருந்தது. - ஜெயரூபன் (மைக்கேல்) 20 – July – 97. (மேற்படி சிறுகதை 1997ம் ஆண்டு ரொரண்டோவிலிருந்து வெளிவந்து நின்றுபோன ‘தேடல் ‘ இலக்கியச்சஞ்சிகையில் பிரசுரமாகியது) ...
- Erstellt am 02. September 2016
- 22. Authors
- (கலைஞர்கள் - Artists)
- ... முல்லை முல்லைஅமுதன் மூனா - Muunaa ஜெயரூபன் (மைக்கேல்) - Jeyaruban Mike Philip அ. யேசுராசா - Athanas Jesurasa ரதன் ரவி (சுவிஸ்) வதிரி சி. ரவீந்திரன் ரா. ராஜசேகர் ராஜமார்த்தாண்டன் ...
- Erstellt am 14. Juni 2011